மரண அறிவித்தல்
அன்னை மடியில் 04 DEC 1948
இறைவன் அடியில் 06 JAN 2019
திரு சூரியகுமார் வேலாயுதபிள்ளை
சூரியகுமார் வேலாயுதபிள்ளை 1948 - 2019 உரும்பிராய் இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சூரியகுமார் வேலாயுதபிள்ளை அவர்கள் 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, சொர்ணரத்தினம் தம்பதிகளின் மகனும்,

காலஞ்சென்ற ரகுநாதன், ஸ்ரீரங்கநாதன்(இலங்கை), சந்திரகுமாரி(ஐக்கிய அமெரிக்கா), சூரியகுமாரி(கனடா), ஜெயகுமார்(பிரான்ஸ்), ஜெயநாதன்(கனடா) ஆகியோரின் சகோதரரும்,

நாகேஸ்வரி, குமுதா, சர்வேஸ்வரா, சிவா(புஸ்பம்) ஆகியோரின் மைத்துனரும்,

ராணி, சுதா, செல்வன், சஞ்ஜேய், ஜானு ஆகியோரின் சித்தப்பாவும்,

நிருஜா, வினோதன் ஆகியோரின் மாமாவும்,

பவதாரணி, கஜானன், கரிதா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஜெயநாதன்
தவம்

Summary

Photos

No Photos