மரண அறிவித்தல்
தோற்றம் 15 MAY 1927
மறைவு 12 JUN 2019
திருமதி மேரி யோசப்
வயது 92
மேரி யோசப் 1927 - 2019 அளவெட்டி இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இளவாலை, டென்மார்க் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி யோசப் அவர்கள் 12-06-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிறில் அல்பேர்ட் யோசப் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜோர்ஜ் மனோகரன்(இலங்கை), காலஞ்சென்ற நீற்றா, ராஜினி(கனடா), காலஞ்சென்ற மேர்வின் ராஜேந்திரன், சாமினி(லலி – கனடா), றெஜினா(றஞ்சி– டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்தி(இலங்கை), காலஞ்சென்ற பிறேமகுமார், காலஞ்சென்ற சாந்தகுமார்(Artist), அசந்தராஜா(கனடா), கென்றி(ஜெயம்– டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஜந்தா- லவன், தீபன்- நிரோசா, அனுஜா- ஜெகன், றூபன்- வினோ, சசி, ஜோய்- தனிஸ்டா, சர்மினி, மேரி- வாமன், டோலி- ரமேஸ், தினேஸ்- செரோசினி, Brain, டெர்வின், ரோசின்- உதயன், நிசான்- Malene, Ludvig- Mette, சிந்தியா ஆகியோரின் அன்பு பேத்தியும்,

சது, கதிஸ், நிலாஜி, கிளறிசா, டிவைனி, பிறைடன், றொசான், நிசான், ஓவியா, பிறிஷ், நிதிஷ், அவந்திகா, பிரியங்கா, துசா, Shiran, ஜக்சன், ஈத்தன், விவியானா, எய்டன், Griffen, சிறவன், ஸ்வேறா, நந்றலி, எமிலி, பியோக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

றெஜினா கென்றி

Summary

Photos

No Photos

View Similar profiles