மரண அறிவித்தல்
மண்ணில் 29 MAY 1954
விண்ணில் 27 MAY 2020
திரு கந்தையா ஸ்ரீநாதன் (ஸ்ரீ)
வயது 65
கந்தையா ஸ்ரீநாதன் 1954 - 2020 கரம்பொன் இலங்கை
Tribute 107 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஸ்ரீநாதன் அவர்கள் 27-05-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான யூனியன் செல்லத்துரை ரோஹினியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்துமதி(ராசாத்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

விவேதா, ஹறேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வெனிஷா(ஆஷா) அவர்களின் அன்பு மாமனாரும்,

வேதநாயகி, ராஷ்மி, ஸ்ரீகாந்தா, காந்திமதி, சசிகலா, ரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மநாதன், சந்திரசேகரம், ராஜினி(செல்வி), ரஞ்சன், லிங்கதாஸ்(இந்திரன்), யோகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனபாலசிங்கம், மங்களவதனி, காலஞ்சென்ற குணபாலசிங்கம்,  பூபாலசிங்கம், யோகமங்களவதனி, கமலநாயகி, ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குடும்ப உறவினர்களுடன் மட்டுமே நடைபெறும்.    

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விவேதா - மகள்
வேதா தர்மநாதன் - சகோதரி
ராஷ்மி சந்திரசேகரம் - சகோதரி
ஸ்ரீகாந்தா - சகோதரன்
காந்திமதி ரஞ்சன் - சகோதரி
சசிகலா லிங்கதாஸ் - சகோதரி
ரஜனி யோகேந்திரன் - சகோதரி
துஷ்யந்தன் தனபாலசிங்கம்

Summary

Photos

No Photos

View Similar profiles