மரண அறிவித்தல்
பிறப்பு 23 DEC 1962
இறப்பு 04 SEP 2019
திரு தியைரூபன் சுந்தரலிங்கம்
வயது 56
தியைரூபன் சுந்தரலிங்கம் 1962 - 2019 மல்லாகம் இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட தியைரூபன் சுந்தரலிங்கம் அவர்கள் 04-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சுபத்திரா தம்பதிகளின் அன்பு மகனும், சிவசம்பு, காலஞ்சென்ற செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சம்ஜா, தனுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரேஸ்வரி, ஜெயக்குமாரி, சுகந்தன், ஜெயசுதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-09-2019 புதன்கிழமை அன்று மு.ப 08: 00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை Friedhofstraße 31, 76646 Bruchsal, Germany எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஷாம்யா
அலெக்ஸ்
சுகந்தன் - சகோதரர்

Summary

Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் மல்லாகத்தில்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Thangammah Subramaniam Mallakam, Epinay-Sur-Seine - France View Profile
  • Suganthamalar Balachandran Pungudutivu 6th Ward, Karainagar Palavodai, Wellawatta View Profile
  • Kathiravelu Thavanayagam Karanavay, St. Gallen - Switzerland View Profile
  • Nageswary Subramaniam Mallakam, Irupalai, Toronto - Canada View Profile