மரண அறிவித்தல்
பிறப்பு 30 AUG 1955
இறப்பு 19 NOV 2020
திரு அன்ரன் சார்ளஸ் மரியாம்பிள்ளை
Engineering Assistant- Mahaweli Project, Kekirawa Sri Lanka
வயது 65
அன்ரன் சார்ளஸ் மரியாம்பிள்ளை 1955 - 2020 கரவெட்டி இலங்கை
Tribute 93 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளம், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் சார்ளஸ் மரியாம்பிள்ளை அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற அலேசுப்பிள்ளை மரியாம்பிள்ளை, மேரி இராசமணி தம்பதிகளின் மூத்த மகனும், பிலீப் மரியதாசன் ஜெயமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நொய்லீன் கீதாஞ்சலி அவர்களின் அன்புக் கணவரும்,

எமலின் ரோஷினி, ஜோன் ரதுஷான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சஞ்சீவ் பிறேம்குமார், Rebani John ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றென்சியா(இராஜி), பற்றீசியா(ரதி), றெஜினோல்ட், Lerins, லிண்ரன்(Rajan), ஜொய்சி(Ramani), யூலீ(Ruba), யுலாலி(Rabo) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மரியதாஸ், அன்ரன்பிலிப், றெஜினா, ராணி, கவிதா, ஜெகநாதன், அன்ரனி ஜெயசிங்கம், சுரேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

சுசி டோமினிக், ஜீவி அருள்நேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரயானா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Please note that at the direction of the Bereavement Authority of Ontario and the City of Markham the funeral home is at 30% capacity, contact tracing information will be collected, you will be asked to sanitize your hands upon entry and masks are mandatory at all times while inside of the funeral home.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

நொய்லீன் சார்ளஸ்(கீதா) - மனைவி
ஜோன் ரதுஷான் சார்ளஸ் - மகன்
பற்றீசியா அன்ரன்பிலிப் - சகோதரி
ஜொய்சி ஜெகநாதன் - சகோதரி
றெஜினோல்ட் மரியாம்பிள்ளை - சகோதரர்

Photos

No Photos

View Similar profiles

  • Packiam Yogarajah Thunnalai South, Scarborough - Canada View Profile
  • Vallipuram Kandasamy Karaveddy View Profile
  • Nadarajah Hariharan Velanai, Hamburg - Germany, Newbury Park - United Kingdom, Karampon View Profile
  • Kuttiyar Nagamuthu Punnalaikadduvan, Chunnakam, Scarborough - Canada View Profile