2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 SEP 1963
இறப்பு 15 JAN 2019
அமரர் பாலசிங்கம் சத்தியேந்திரா
யாழ்- இந்துக்கல்லூரி பழைய மாணவரும், Curry Leaf Restraurent உரிமையாளர்
இறந்த வயது 55
பாலசிங்கம் சத்தியேந்திரா 1963 - 2019 வண்ணார்பண்ணை இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணை B.A தம்பி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Berg (Tg), Neuendorf (So) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் சத்தியேந்திரா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு இரண்டு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்!

நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றான்

தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்

எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
இனிய ஜீவன் அவன் இன்று எம்மோடு இல்லை

ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூட
சில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?

காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!   

தகவல்: குடும்பத்தினர்

Photos

View Similar profiles

  • Mahaledchimy Haridas Vannarpannai, Australia, Canada, Colombo View Profile
  • Anne Merna Mariya Anton Kurunagar, Canada View Profile
  • Super Sinnathamby Piraisoody Neerveli, Malaysia, Toronto - Canada View Profile
  • Parameswary Ratnam Vannarpannai, Kokkuvil, Ilford - United Kingdom View Profile