பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
மண்ணில் 29 MAY 1926
விண்ணில் 29 NOV 2018
திரு கந்தவனம் பழனிவேலு ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்
கந்தவனம் பழனிவேலு 1926 - 2018 காரைநகர் களபூமி இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  கந்தவனம் பழனிவேலு அவர்கள் 29-11-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் சிதம்பரம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான (மலேசிய பென்சனியர்) சண்முகம் அழகம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற பூரணம்(ஜானகி) அவர்களின் அன்புக் கணவரும்,

சர்வேஸ்வரன்(கனடா), மகேஸ்வரன்(கனடா), மனோரஞ்சிதம்(கனடா), நகுலேஸ்வரன்(லண்டன்), ஜெகதீஸ்வரன்(கொழும்பு), விமலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன், சந்தானலெட்சுமி, விமலா, சசிரேகா, பிரேமிலாதேவி, கெங்காதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குபேரன்-பாமினி, பொணிவெஸ்-கிருத்திகா, அனோஜ்-தர்ஷிகா, கவிக்குமரன்-சுரேஜா, சங்கவி, ஆர்த்தி, நிஷாந்தன்-அபினா, விதுஷா, சிந்துஜா, மனிஷா, ஆரபி, நிலக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அரன், இதன், ஆதிஷ், பார்கவி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சர்வேஸ்
மகேஸன்
மனோ
நகுலன்
ஜெகன்
விமல்(பவன்)

Summary

Photos

No Photos