மரண அறிவித்தல்
பிறப்பு 11 MAR 1996
இறப்பு 08 AUG 2019
திரு நகுலேஸ் தனபாலன் (நகு)
வயது 23
நகுலேஸ் தனபாலன் 1996 - 2019 Malton - Canada கனடா
Tribute 17 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கனடா Malton ஐ பிறப்பிடமாகவும், Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட நகுலேஸ் தனபாலன் அவர்கள் 08-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தனபாலன் சாந்தினி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

நாரந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்றவர்களான நகுலேசபிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளினதும், செட்டிக்குளத்தை வதிவிடமாகவும் Brampton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட  வீரசிங்கம் இராஜலட்சுமி தம்பதிகளினதும் பாசமிகு பேரனும்,

அஸ்வதன், வித்தியா, ஐஸ்வர்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவபாலன் தெய்வீகராணி(இந்தியா), ஜெயபாலன் மலர்விழி(கனடா), குமரேந்திரா- ரோகினி(கனடா), அமுதினி- அல்போண்ஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

செல்வராசா- தனலெட்சுமி(கனடா), தனபாலசிங்கம்- கோகிலா(கனடா), பாலசிங்கம்,- காலஞ்சென்ற ருக்மணிதேவி(இந்தியா), காலஞ்சென்ற லட்சுமிகாந்தன்- ஜெயலட்சுமி(இந்தியா), ஜெயன்- வாணி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

நிஷாந்தினி- சதீஸ்(இந்தியா), கோபிநாத்(ஜேர்மனி), கெளசல்யா- சேகர்(ஜேர்மனி), கோபிகா- துஷ்யந்தன்(ஐக்கிய அமெரிக்கா), வைஷ்ணவி, தியானா, மீரா- வைஷ்ணவன், ஏரன், கல்வின் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

கோமதி- முகிந்தன்(ஐக்கிய அமெரிக்கா), கெளரீஸ்வரன்(பாபு), ரேணுகா- மயூரன்(ஐக்கிய அமெரிக்கா), கோபு, மயூரன், கபிலன், அபிராமி, வாகினி(பாலா- இந்தியா), கஜமுகன்(இந்தியா), தயாபரன்(இந்தியா), ஸ்ரீவித்தியா(இந்தியா), நிதர்ஷன்(இந்தியா), பிரவீன், லக்‌ஷன், அனுஷன், விநோத், ஜனாத், அபிநயா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தனபாலன் - அப்பா
ஜெயன் - மாமா
ஜெயபாலன் - சித்தப்பா

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Sivakumar Kanapathipillai Chulipuram, Brampton - Canada View Profile
  • Murugupillai Sinnathamby Uduppiddy, Brampton - Canada View Profile
  • Anthonypillai Sagayarasah Kurunagar, Castrop-Rauxel - Germany View Profile
  • Ganesapillai Sriskantharajah Ezhalai North, North York - Canada View Profile