- No recent search...

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சத்தியேந்திரன் நவரட்ணம் அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று கனாடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம் நவரத்தினம், சர்வாம்பிகை(லண்டன்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபந்தினி(சுபா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஷங்கீரன், கம்சாரணி, ஆடி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனேஷ் அவர்களின் அன்பு மாமனாரும்,
நந்தகுமாரி(உஷா- லண்டன்), நரேந்திரன்(நந்தா- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வகுமார்(இலங்கை), உதயகுமார்(சுவிஸ்), சுபாஜினி(சுவிஸ்), வினோதினி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 10 Apr 2021 6:00 PM - 9:00 PM
- Sunday, 11 Apr 2021 12:30 PM - 1:30 PM
- Sunday, 11 Apr 2021 1:30 PM - 3:00 PM
- Sunday, 11 Apr 2021 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We will never forget our memories from Thellipalai, Mallakam, Chunnakam and Toronto.