மரண அறிவித்தல்
தோற்றம் 09 OCT 1941
மறைவு 09 JUN 2019
திரு முத்துச்சாமி செல்வராசா
புத்தூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க முன்னாள் முகாமையாளர்
வயது 77
முத்துச்சாமி செல்வராசா 1941 - 2019 சிறுப்பிட்டி இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி வடக்கை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராசா அவர்கள் 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகுசா(பிரான்ஸ்), கலாதேவன்(சுவிஸ்), கலாரஞ்சினி(ஜேர்மனி), கலாரூபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம், இரத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணரத்தினம்(இலங்கை), கந்தசாமி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திருக்கைலாயநாதன்(பிரான்ஸ்), கிருஸ்ணவேணி(சுவிஸ்), வசீகரன்(ஜேர்மனி), ஜெயா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிந்திகா, கெளசிகா, துவாரகன்(பிரான்ஸ்), பிரவின், அபிசா(சுவிஸ்), வர்ணிகா(ஜேர்மனி), தஸ்மியன், மதுசாயினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

சிவா - மகள்
தேவன் - மகன்
வசீகரன் - மருமகன்
ரூபன் - மகன்

Summary

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்த சிறுப்பிட்டி மேற்கில் புகழ் பூத்த சீமான் முத்துச்சாமி அவர்தம் பாரியார் சிவக்கொழுந்தின் அருமைப் புத்திரனாக... Read More

Photos

No Photos

View Similar profiles