1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 16 JAN 1942
இறைவன் அடியில் 24 FEB 2019
அமரர் இராஜேஸ்வரி செல்லத்துரை
இறந்த வயது 77
இராஜேஸ்வரி செல்லத்துரை 1942 - 2019 நல்லூர் இலங்கை
Tribute 49 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 13.02.2020

யாழ். நல்லூர் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜேஸ்வரி செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மாவிற்கு நிகர் அன்னை !
அன்னைக்கு நிகர் தாய் !
தாய்க்கு நிகர் அம்மா !
உலக ஒட்டுமொத்த ஆராய்ச்சி
மையம் இன்று வரை தோற்றுக் கொண்டே
இருக்கிறது உன்
அன்பிற்கு ஈடாய்என்ன இருக்குமென்று ....

மீண்டும் உன்
கருவறைக்குள்
எனக்கோர்
இடம் கிடைக்குமா?....

மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?
அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனின் பாதத்தில் கண்ணீர் மலர்களை வைக்கின்றேன்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Aravinthan - Son
Ahilan - Son
Rames - Son
Sellathurai - Husband

Summary

Photos

View Similar profiles