மரண அறிவித்தல்
பிறப்பு 14 JUL 1927
இறப்பு 19 FEB 2021
திருமதி ராஜதுரை நாகரட்ணம்
வயது 93
ராஜதுரை நாகரட்ணம் 1927 - 2021 கொக்குவில் இலங்கை
Tribute 25 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ராஜதுரை நாகரட்ணம் அவர்கள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தசொரூபி(கனடா), ஜெகசொரூபி(கனடா), ராஜ்மோகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம்பிள்ளை, தர்மலிங்கம்(கனடா), தவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், சண்முகரட்ணம் மற்றும் சற்குணதாசன்(கனடா), மனோகரன்(அவுஸ்திரேலியா), ஸ்ரீகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பரம்சோதி(கனடா), கமலா(கனடா), இராசலட்சுமி(கனடா), கமலாசனி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ரவீந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனோஜன், தனுஜா, ஜனந்தினி, அமிர்தினி, யான்சன், யான்சி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அமீரா, மயூரா, ஓவியன், அஸ்விகா, மீலா, ஈஸ்வர், அபிரா, அனிரா, அனிஷா, லோகன், அர்யூன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மோகன் - மகன்
ரூபி - மகள்
தனுஜா - பேத்தி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles