மரண அறிவித்தல்
பிறப்பு 04 FEB 1963
இறப்பு 16 MAR 2020
திரு சாமுவேல் சதாசிவம் எட்வேட்
கொழும்பு Hotel Western உரிமையாளர், Lewisham Eelam Shop முன்னாள் உரிமையாளர்
வயது 57
சாமுவேல் சதாசிவம் எட்வேட் 1963 - 2020 அல்வாய் இலங்கை
Tribute 60 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சாமுவேல் சதாசிவம்  எட்வேட் அவர்கள் 16-03-2020 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் றோஸ் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கசுந்தரம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஷியாமினி அவர்களின் பாசமிகு கணவரும்,

Dr. Roy, Harrish, Mirushan ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரூபி, ரட்ணராஜா, காலஞ்சென்றவர்களான தவராஜா, ஜெயராணி மற்றும் நேசராணி, கருணராஜா, வதனராணி, தேவராஜா, அற்புதராஜா, காலஞ்சென்றவர்களான டானியல், டேவிட் மற்றும் மோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருபானந்தன், சுதானந்தன், ஜீவானந்தன், மாலினி, பிறேமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
கிருபானந்தன் - மைத்துனர்
சுதானந்தன் - மைத்துனர்
ஜீவானந்தன் - மைத்துனர்
Robert Mohan - Brother
Edward Atputharajah - Brother
Rani Selvarajah - Sister

Summary

Photos

View Similar profiles

  • Ravi Nitharsan London - United Kingdom View Profile
  • Kanagasabai Thevendrakumar Analaitivu 6th Ward, Toronto - Canada, Balangoda View Profile
  • Sumathi Rajaharan Alvay, Montreal - Canada View Profile
  • Rathinam Sivaganasundharam Chavakachcheri North, London - United Kingdom View Profile