நன்றி நவிலல்
செல்வன் குணநாதன் கெவின் பிறப்பு : 19 JAN 2007 - இறப்பு : 17 JAN 2020 (வயது 12)
பிறந்த இடம் Kanton Aargau - Switzerland
வாழ்ந்த இடம் Kanton Aargau - Switzerland
குணநாதன் கெவின் 2007 - 2020 Kanton Aargau - Switzerland சுவிஸ்
நன்றி நவிலல்

சுவிஸ் kanton Aargau Niederlenz ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணநாதன் கெவின் அவர்களின் நன்றி நவிலல்.

எங்களது கண்மணியைத்
தங்களது கண்மணிபோல்
சொந்தமென எண்ணிநன்றே
சேவைபல செய்தவரே…
அன்னைத் தமிழகத்தில்
அரவணைத்துக் காத்தவரே…
அன்போடு திருப்பதிக்கும்
செல்லத்துணை நின்றோரே…
கண்ணான எம்கண்ணைக்
கருணையுடன் பாா்த்தவரே…
மன்றாடி நின்றோரே…
மரணவீட்டிற் கலந்தோரே…
எங்கிருந்தோ செய்திசொல்லி
எமைத்தேற்ற முயன்றோரே…
எல்லோா்க்கும் சொல்லிவிட
முடியாத உதவியெலாம்
தேவையெனும் பொழுதுகளில்
தேடிவந்து செய்தவரே…
எல்லோா்க்கும் நன்றிபல
இதயத்தாற் சொல்லுகின்றோம்…
எங்கள் கரங்களெலாம்
கூப்பிநின்று சொல்லுகின்றோம்…


இங்ஙனம், குணநாதன்(வின்சன்) - தந்தை

தொடர்புகளுக்கு

குமார்
கோகுலநாதன்(கோகுலன்) - பெரியப்பா
சிவநாதன்(சிவாஜி) - பெரியப்பா
அமிர்தலிங்கம் - மாமா
நித்யா - அத்தை
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்