மரண அறிவித்தல்
பிறப்பு 23 OCT 1980
இறப்பு 23 JUN 2020
சுதா பிறேம்ராஜ் 1980 - 2020 திருகோணமலை இலங்கை
Tribute 40 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
Live Video

Scheduled for 6th Jul 2020, 1:00 PM

திருகோணமலை அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, Fribourg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுதா பிறேம்ராஜ் அவர்கள் 23-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற தங்கராஜா, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற  இராமச்சந்திரன், பரமேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகளும்,

பொலிகண்டியைச் சேர்ந்த இராமச்சந்திரன் பிறேம்ராஜ் அவர்களின் அன்புத் துணைவியும்,

ஸ்ரீவர்ஷன், திலோத் ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

லாவண்யா தங்கராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,

இதயராஜ், தனராஜ், வரதராஜ், சுமதி, சுபோதினி, சுகந்தினி, சுபாஜினி, மாவீரன் ஸ்ரீராஜ் ஆகியோரின் மைத்துனியும்,

ஜெகதீஸ்வரி, வாணி, தமயந்தி, பாலமனோகரன், சிவகுமார், கிருபானந்தம், ஸ்ரீகரன் ஆகியோரின் அன்புச் சகலியும்,

ஞானசெளந்தரி தங்கராஜா, அபிராமி, புஸ்பகாந்தி, விஜயதாஸ், விஜயராஜா, திலகரட்ணம் ஆகியோரின் அன்பு பெறாமகளும், 

றஞ்சன், றஞ்சனி, வினோதினி, வாணி, றமணி, மோகன், கபிலன், லக்சிதா, ரசிதரன், ஷாலினி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும், 

சுவேந்தர், தீபன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: கணவர், பிள்ளைகள்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 6th Jul 2020 1:00 PM
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பிறேம்ராஜ் - கணவர்
பாஸ்கி
சாய்ராஜ்
குரு
சிவா

Photos

No Photos

View Similar profiles