அகாலமரணம்
பிறப்பு 15 DEC 2015
இறப்பு 12 OCT 2020
செல்வன் சசிகரன் அகர்வின்
வயது 4
சசிகரன் அகர்வின் 2015 - 2020 London - United Kingdom பிரித்தானியா
Tribute 59 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
Live Video

Scheduled for 22nd Oct 2020, 9:00 AM

பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சசிகரன் அகர்வின் அவர்கள் 12-10-2020 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், வன்னியசிங்கம் தவமலர்(சின்னக்குளம் ஓமந்தை) தம்பதிகளின் அன்புப் பூட்டனும்,

சுந்தரமூர்த்தி(வவுனியா குஞ்சுக்குளம்) ஜெயமலர்(குஞ்சுக்குளம்) தம்பதிகள், காலஞ்சென்ற தம்புநாதன்(கொந்தக்காரன்குளம் வவுனியா), சாரதாதேவி(கொந்தக்காரன்குளம்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சுந்தரமூர்த்தி சசிகரன் அகல்யா தம்பதிகளின் அன்பு மகனும்,

சர்வின் அவர்களின் அன்புச் சகோதரரும்,

புவிதரன்- கீதாஜினி(லண்டன்), ஞானேஸ்வரன்- இந்துசா(லண்டன்) ஆகியோரின் பெறா மகனும்,

மனோறஞ்சன்- கீர்த்திகா(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கஜானன்(வவுனியா) அவர்களின் அன்பு மருமகனும்,

கனுஷ்கன், டனுஷ்கா, அர்ஜிகா, அஜிஸ், ஆர்விஸ்(லண்டன்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

கானுஜா, திஷ்சிகா, அட்விகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 22nd Oct 2020 9:00 AM
கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

சசி - தந்தை
புவிதரன் - பெரியப்பா
றஞ்சன் - மாமா
கஜன் - மாமா
ஜெயா
ஜெயமலர் - அப்பம்மா
சாரதாதேவி - அம்மம்மா

Summary

Photos

No Photos

View Similar profiles