மரண அறிவித்தல்
பிறப்பு 03 FEB 1933
இறப்பு 03 JAN 2020
திருமதி சரஸ்வதி ​இராஜரத்னம்
Retired Teacher of Holy Family Convent Wennappuwa, St. Peters College, St. Josephs College- Colombo, Government Secondary School, Sokoto State- Nigeria, The Gray Coat Hospital, Westminster- London
வயது 86
சரஸ்வதி ​இராஜரத்னம் 1933 - 2020 தாவடி இலங்கை
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.  கொக்குவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நைஜீரியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், லண்டன் Camberley ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி இராஜரத்னம் அவர்கள் 03-01-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், நாராயணர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜரத்னம் அவர்களின் அன்பு மனைவியும்,

வித்தியகலா, சுரேஸ்குமார், கேமேந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்னலட்சுமி, கமலேஸ்வரி, பரமேஸ்வரி, இராஜஸ்வரி, செல்வரட்ணம், ஆனந்தகிருஷ்ணன், செல்வராஜா, தர்மராஜா, தவமலர் சிவரத்தினம், சச்சிதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரகாஸ், கவிதா, ஆயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தெய்வஜணணி, நவலஷ்மி, ஜயன், ஈசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கலா - மகள்
கேமேந்திரா - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles