மரண அறிவித்தல்
பிறப்பு 25 SEP 1932
இறப்பு 06 JAN 2019
திருமதி இலட்சுமி இராசையா
வயது 86
இலட்சுமி இராசையா 1932 - 2019 புங்குடுதீவு 7ம் வட்டாரம் இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமி இராசையா அவர்கள் 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நரசிங்கம், முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா (வர்த்தகர்- சுன்னாகம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பேரம்பலம்(கனடா), காலஞ்சென்ற மனோன்மணி, மனோராணி(கனடா), காலஞ்சென்ற பேரின்பநாதன்(ஜெர்மனி), மனோரஞ்சிதம்(பிரான்ஸ்), நாகேஸ்வரி(பிரான்ஸ்), குகநாதன்(இந்திரன், வர்ததகர்- இலங்கை), தங்கேஸ்வரி(இலங்கை) , கோகிலநாதன்(டென்மார்க்), காலஞ்சென்ற கமலநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திராலெட்சுமி, காலஞ்சென்ற கனகலிங்கம், அமிர்தலிங்கம், லோகேஸ்வரநாயகி, நல்லையா, முத்துலிங்கம், காலஞ்சென்ற விஜி, றமா, காலஞ்சென்ற சரவணபவான், மரியா அகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அரியபுத்திரர், நாகம்மா, சின்னக்கிளி, திருநாவுக்கரசு, சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நேசம்மா, காலஞ்சென்றவர்களான குமாரசாமி, நடராஜா, சரஸ்வதி, மற்றும் அன்னலட்சுமி, காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, ஐயம்பிள்ளை, சின்னம்மா, செல்லையா, ஆச்சிமுத்து, சிவகொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுபேசன் - கோபினா, சசிகுமார் - நிதர்சினி, பிறேம்குமார், கம்ஷா, கிருபானந்தன் - கலைவதனி, பகீரதன் - கமலினி, அருள்தரன் - கமலலோஜினி, கமலதாசன் - லுதர்சினி, கயவதனன் - சங்கீதா, கரன் - ஸ்ரெவானி, கண்ணன் - தனுஷா, ரபீஸ், அனோஸ், சதீசன் - சத்தியா, தயாபரதாஸ், துவாரகன், சிந்துஜா, ராகவன்- பிரியதர்சினி, லக்சனா, சிறீ - சசிகலா, ரஜீவன்- தர்சியா, சஞ்ஜீவன், விதுர்சன், சபேசன், திவாகன் - ராதிகா, திலக்சன், தர்சன், மிதுனன், மதுசன், ரவி - நிலோயினி, அஜந்தன் - சுவஸ்திகா, கீர்த்தீபன், டயானா, கிருசாந், அனுசுபி, அமேலியா, யோக்கிம், கொஸ்ரோவ், விக்ரர் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நிவேஸ், கிரோஸ், லரிசா, ரிசா, துர்க்கா, அய்ஷா, சசானா, சபிதா, சயித், அபிசா, அஜிந்த், அஷ்மிதா, விபிசா, நவீன், சகீசா, அனிரா, அபிகா, அஞ்சலி, லியோன், கரிஸ், அனிஸ், யாத்ரா, டிலன், பவிஷா, அக்சிதா, அவிநிசா, அனிஸ்கா, தீரன், ரோகித், அஜந்திகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பேரம்பலம் - மகன்
மனோராணி - மகள்
நாதன் லோகேஸ்வரநாயகி
மனோரஞ்சிதம் - மகள்
நாகேஸ்வரி - மகள்
குகநாதன் - மகன்
தங்கேஸ்வரி - மகள்
கோகிலநாதன் - மகன்

Photos