3ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 09 OCT 1942
ஆண்டவன் அடியில் 30 MAR 2017
அமரர் சுப்பிரமணியம் அன்னம்மா
இறந்த வயது 74
சுப்பிரமணியம் அன்னம்மா 1942 - 2017 புங்குடுதீவு 6ம் வட்டாரம் இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Allschwil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் அன்னம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

பசுமை நினைவுகளை நெஞ்சில்
சுமந்திருக்க பாதி வழி வந்து எம்மைப்
பாதையிலே விட்டதென்ன

ஆலம் விழுதனைய ஆயிரம்
உறவிருந்தும் அன்னையாய்
உதித்த எங்கள் அம்மாவே

ஆசை மொழி பொழிந்த அன்பு
முகம் மறப்போமா
சிந்தையில் எம்மை இருத்தி
முந்தைய வினை தீர்த்தாய்
ஆண்டுகள் மூன்று ஆனதம்மா
நீங்காது எம் மனதில் உங்கள்
நினைவலைகள்

உங்கள் ஆத்ம சாந்திக்காய் வேண்டுகின்றோம்......

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles

  • Nagalingam Nagalakshmi Pungudutivu 6th Ward View Profile
  • Nithiyanantham Kangasabai Pungudutivu 6th Ward, Canada View Profile
  • Apputhurai Krishnamoorthy Sanganai, Luzern - Switzerland View Profile
  • Kanagasabai Thevendrakumar Analaitivu 6th Ward, Toronto - Canada, Balangoda View Profile