மரண அறிவித்தல்
பிறப்பு 23 NOV 1954
இறப்பு 13 SEP 2019
திருமதி ஜெகநாதன் தர்மரூபி (ரூபி)
வயது 64
ஜெகநாதன் தர்மரூபி 1954 - 2019 அச்சுவேலி இலங்கை
Tribute 11 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Lyon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் தர்மரூபி அவர்கள் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ராஜரட்னம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெகநாதன்(காந்தி) அவர்களின் அன்பு மனைவியும்,

விஜிதா(சுவிஸ்), கீத்தா(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தயாழன், ஜெகரூபன் மற்றும் தனுராஜன்(தனு- பிரான்ஸ்), ரேகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராமச்சந்திரன்(இலங்கை), தர்மராணி(லண்டன்), தர்மஜெயந்தி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தர்மபவானி, தர்மலதா மற்றும் தர்மசிறி(சுவிஸ்), தர்மமாலினி(சுவிஸ்), தர்மசுதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இரதிகரன்(பூக்குஞ்சு- சுவிஸ்), தர்மகுலசிங்கம்(குலம்- சுவிஸ்), துதர்சினி(தீபா- பிரான்ஸ்), ஜெயரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இலவோசன், கம்சாயினி, இலக்சன், நவின், கதிஜா, றிஸ்மியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தனு - மகன்
ஸ்ரெலின் - குடும்ப நண்பர்
சுதன் - குடும்ப நண்பர்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

இயற்கை அழகு நிறைந்த  இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும், சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய  பொன் பூமியான யாழ்ப்பாணத்தின் அச்சுவேலியில்  தர்மலிங்கம்... Read More

Photos

View Similar profiles