மரண அறிவித்தல்
பிறப்பு 29 JUL 1934
இறப்பு 07 OCT 2019
திருமதி இராசலிங்கம் சத்தியதேவி (பாமா)
வயது 85
இராசலிங்கம் சத்தியதேவி 1934 - 2019 ஈச்சமோட்டை இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் சத்தியதேவி அவர்கள் 07-10-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஈச்சமோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவகுரு இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளும், மூளாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசலிங்கம்(முத்துலிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,

றஜனி(ஜேர்மனி), இராஜினி(இந்தியா), சுதாகரன்(இத்தாலி), றூபினி(ஜேர்மனி), சுதர்ஸன்(உபாகரன்- இத்தாலி), குணசேகரன்(ஐக்கிய அமெரிக்கா), பாவனி(லண்டன்), ஜீவாகரன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

முருகானந்தம்(ஜேர்மனி), காலஞ்சென்ற சச்சிதானந்தம்(இந்தியா), சாரதாதேவி(கனடா), சத்தியசீலன்(ஜேர்மனி), சந்திரலேகா(இத்தாலி), கார்த்திகா(ஐக்கிய அமெரிக்கா), சிவேந்திரன்(லண்டன்), சித்திரா(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மல்லிகா(மன்னார்), அம்பிகா(கொழும்பு), நடேசன்(அவுஸ்திரேலியா), சந்திரபிரபா(லண்டன்), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற யேசுதாசன்(மன்னார்), கிருஸ்னமோகன்(கொழும்பு), இந்திரா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான பாலசிங்கம்(இலங்கை), கனகலிங்கம்(இலங்கை), மற்றும் நவரட்னம் சகுந்தலாம்பிகை(காரைநகர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரியசாந்தி துசாந்தன்(ஜேர்மனி), கிரிதரன் சாலினி(ஜேர்மனி), கஜேந்திரன்(கோபி- இந்தியா), துளசிகா வகுராஜ்(ஜேர்மனி), கஜிதரன்(ஜேர்மனி), தினேஷ்(ஜேர்மனி), மதுசேகரன்(இத்தாலி), ஆகாஸ்(ஜேர்மனி), ஆதவன்(கனடா), சாருஜன்(லண்டன்), அகிலா(இத்தாலி), ஜெஸ்மீரா(லண்டன்), காவியா(இந்தியா), சகிலா(இத்தாலி), ஆர்னா(ஐக்கிய அமெரிக்கா), அகானா(ஐக்கிய அமெரிக்கா), சஞ்ஜீவிகா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கனுசன்(ஜேர்மனி), சச்சுன்(ஜேர்மனி), அஸ்மிதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-10-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணிமுதல் ந.ப 12:15 மணிவரை No. 32 Sri Balaji NagarMeppur nazerath Pettai, Poonamallee, Chennai 600123 எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் காட்டம்பாக்கத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றூபினி - மகள்
கண்ணன் - மருமகன்
இராஜினி - மகள்
சித்திரா - மருமகள்
கோபி - பேரன்

Summary

Life Story

உதவி செய்வதில் வல்லவராகவும், அன்பு செலுத்துவதில் நிகரற்றவராகவும் விளங்கிய இராசலிங்கம் சத்தியதேவி அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

தமிழ் பேசம் மக்கள் அதிகமாக... Read More

Photos

View Similar profiles