மரண அறிவித்தல்
தோற்றம் 02 MAY 1975
மறைவு 13 FEB 2020
திரு தெய்வேந்திரம் சிவசக்திவேல்
வயது 44
தெய்வேந்திரம் சிவசக்திவேல் 1975 - 2020 கோண்டாவில் மேற்கு இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். உரும்பிராய் கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைதீவு ஒட்டுசுட்டான், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் சிவசக்திவேல் அவர்கள் வியாழக்கிழமை அன்று 13-02-2020 அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தெய்வேந்திரம், சரோஜினிதேவி(கனடா) தம்பதிகளின் அருமை மகனும், விவேகானந்தம், திருப்புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

ரேகா(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அபிஷேக், மகரேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவசக்தி(சுகந்தி- கனடா), சிவபராசக்தி(சுமதி- கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

விக்கி, சாந்தி ஆகியோரின் பாசமிகு ஒன்றுவிட்ட சகோதரரும்,

ஜஸ்டின்(ஜூடி), ஜெயராஜ்(ஜெயா), காண்டீபன்- சுஜி, கவிதா- காந்தன், தீபா- சிவசங்கர், சந்திரன், விஜயன், சசிகலா, பூசனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜோனத்தன், ஜோவிதா, ஜோவான், துஷாரா, ரித்திஷா, ஹரிஷா, சயோன், செயின், சயர்,ஜனுஷின், பிரஷா, நிதுஷா, றவிஷா, ஆரனியன், ராஜன், மகிஷா, கிரிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுரா, ஜோசுவா, சுஜித், வர்ஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுகந்தி - சகோதரி
ஜெயா - மைத்துனர்
காந்தன்
சிவசங்கர்
காண்டீபன்

Photos

View Similar profiles

  • Ratnasabapathy Sivanesan Kondavil West, Essex - United Kingdom View Profile
  • Vaithilingam Somasuntharam Neduntivu, England - United Kingdom View Profile
  • Balasubramaniam Kanapathipillai Sarasalai, Scarborough - Canada View Profile
  • Ponnaiyaa Krishnanantham Kopay, Kadduvan, Scarborough - Canada View Profile