மரண அறிவித்தல்
தோற்றம் 22 MAR 1946
மறைவு 18 JUL 2019
திருமதி யோகநாதன் பத்மாவதி (பட்டு)
வயது 73
யோகநாதன் பத்மாவதி 1946 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கன்னாதிட்டியைப் பிறப்பிடமாகவும், கலைப்புலவர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட யோகநாதன் பத்மாவதி அவர்கள் 18-07-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

நந்தினி(இலங்கை), சுபாஜினி(ஜேர்மனி), கஜேந்திரன்(லண்டன்), சுதாகர்(பிரான்ஸ்), மேனகா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சுரேஸ்குமார்(இலங்கை), ரவிக்குமார்(ஜேர்மனி), கார்த்திகா(லண்டன்), யயந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதப்பிள்ளை, அமிர்தலிங்கம் மற்றும் நவரட்னம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், பஞ்சலிங்கம் மற்றும் மகேஸ்வரதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயந்தி(லண்டன்), விஜயசாமுண்டீஸ்வரி(லண்டன்), ஜெயந்திரன்(ஜேர்மனி), சுரேந்திரன்(நோர்வே), மாலினி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

காலஞ்சென்ற இராசலட்சுமி, மற்றும் புவனேஸ்வரி(கனடா), தவமணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கணேஷ்வரி, மற்றும் கனகேஸ்வரி, காலஞ்சென்ற இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

கணேசலிங்கம்(சந்திரன்- கனடா), இராசலிங்கம்(ரவி- பிரான்ஸ்), பவானி(ராணி- கனடா), தயாளினி(தயா- கனடா), நளாயினி(ஜெயா-கனடா), தர்ஷினி(கனடா), நந்தகுமார்(வரன்- லண்டன்), ஜெயகுமார்(ஜெயன் - பிரான்ஸ்), அமிர்தினி(உமா- லண்டன்), உஷா(பிரான்ஸ்), ஜீவகுமார்(ஜீவா- லண்டன்), ஜெயராணி(ஜெயா- கனடா), தேவகுமார்(தேவா- பிரான்ஸ்), அமுதா(ஜெயா- லண்டன்(கவிதா(டென்மார்க்), கண்ணன்(இலங்கை), சுஷிகரன்(சுவிஸ்), காலஞ்சென்ற யசோதரன்(இராசன்- கனடா)) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தருஷன், சுபராஜ், கீர்த்தனா, ரகின், ரகிதா, ரபின், வேதிகா, வருணிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப.10:00 மணியளவில் கோம்பயன் இந்து மயானத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

”ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்க முடியுமா”

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு
நந்தினி - மகள்
கஜன் - மகன்
சுதா - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles