மரண அறிவித்தல்
பிறப்பு 12 APR 1980
இறப்பு 12 JAN 2021
திரு சிவஞானம் சுதர்சன்
வயது 40
சிவஞானம் சுதர்சன் 1980 - 2021 தெல்லிப்பழை இலங்கை
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் சுதர்சன் அவர்கள் 12-1-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், சரோஜினி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், விஜயரத்தினம், சுசிலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

சிவறதி அவர்களின் அன்புக் கணவரும்,  

திபானா, சர்வின், கவிஸ்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

 அஜித்தா, ஜெனார்த்தனன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், 

 விஜயமதி, விகிர்தா, சுசிகலா, புஸ்பலதா,  பிரமிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  

 மரியவில்சன், சிவலோகநாதன், விஸ்னுகாந்தன், சுதர்ஜன் ஆகியோரின் அன்புச் சகலனும், 

ஜதுஷாயினி, தஷாந்தன், லிதுஷன், பிருந்தனா, சிவானி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

றதி - மனைவி
சறோஜினி - தாய்
அஜித்தா - சகோதரி
விஜி
ஜெனார்த்தனன் - சகோதரர்
லதா - மைத்துனி
விஜயரத்தினம்

Summary

Photos

No Photos

View Similar profiles