மரண அறிவித்தல்
தோற்றம் 09 JUL 1936
மறைவு 03 MAR 2021
திரு சிவப்பிரகாசம் காராளபிள்ளை
இளைப்பாறிய ஆசிரியர்- புங்குடுதீவு மகா வித்தியாலயம், கிளிநொச்சி மகா வித்தியாலயம் ; அதிபர் -உருத்திரபுரம் மகா வித்தியாலயம், அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம் , விரிவுரையாளர் - நைஜீரியா, ஸ்தாபகக் காப்பாளர் - பாரிஸ் தமிழர் கல்வி நிலையம்
வயது 84
சிவப்பிரகாசம் காராளபிள்ளை 1936 - 2021 அனலைதீவு இலங்கை
Tribute 81 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்,பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் காராளபிள்ளை அவர்கள் 03-03-2021 புதன்கிழமை அன்று பிரான்சில் சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் பொன்னாச்சி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கையற்கரசி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மஞ்சுளா(பிரான்ஸ்), சியாமளா(பிரான்ஸ்), மனோகரன்(பிரித்தானியா), பிரேமளா(பிரித்தானியா), சுதாகரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்தரலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி(பிரான்ஸ்), ரமணீஸ்வரன்(பிரித்தானியா), ஸ்ரீதேவி(பிரித்தானியா), தீபா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானை, சபாபதி, சபாரெத்தினம், சற்குணம், மற்றும் வள்ளியம்மை(புத்தளம்), சின்னம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விசுவநாதி, சதாசிவம், மற்றும் ஆறுமுகம்(கனடா), லலிதாதேவி(கனடா), சௌதாமினி(கனடா), கோமதி(ஜேர்மனி), மாலதி(கனடா), தாரணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துணரும்,

லாவண்யன், ராகுலன், ரமணன், காண்டீபன், தஷாயினி, பவித்ரா, பிருந்தா, கீர்த்தன், Dr. திவ்யா, வாகீசன், அஸ்வின், அக்சயன், மற்றும் கஜந்தா- லாவண்யன், நித்யா- ராகுலன், அபிநயா- ரமணன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சாயிநாத், அனிஷா, நிலா, ஜோரி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Summary

Photos

No Photos

View Similar profiles