5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 17 MAR 1944
விண்ணில் 03 DEC 2014
அமரர் சின்னத்துரை இராமலிங்கம்
இறந்த வயது 70
சின்னத்துரை இராமலிங்கம் 1944 - 2014 அராலி இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Colindale ஐ வசிப்பிடமாகவும் கொண்டடிருந்த சின்னத்துரை இராமலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் ஐந்து அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்

இன்று போல் நினைப்பு உம் கைபட்ட 
என் கன்னங்கள் என்றுமே மாறாது
எம் வாழ்வின் நினைவுச் சின்னங்கள்

கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்

காவல் தெய்வமாய் என்றும் இருப்பதாய்
கனக்கும் எம் இதயங்கள்

உம் ஆத்ம சாந்திக்காய் வேண்டும்
ஆருயிர் மனைவி, பிள்ளைகள், பெறாமகன்

தகவல்: அன்னலட்சுமி

Summary

Photos

No Photos

View Similar profiles