மரண அறிவித்தல்
பிறப்பு 25 JUL 1929
இறப்பு 08 SEP 2019
அமரர் சரஸ்வதி திருவேங்கடம்
வயது 90
சரஸ்வதி திருவேங்கடம் 1929 - 2019 மலேசியா மலேசியா
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் வலந்தலையை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி திருவேங்கடம் அவர்கள் 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருவேங்கடம் அவர்களின் அன்பு மனைவியும்,

திலகவதி, வனிதாதேவி, அரியமலர், சுலோயனா, சந்திரசோதி, வசந்தா, சாந்தா, சசிரேகா, ஸ்ரீலதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, செல்வசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், விபுலானந்தன் மற்றும் குஞ்சிதபாதம், யோகேஸ்வரன், சித்திரா, றொபர்ட், சுத்தானந்தன், வரேந்திரன், மனோராகவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிவரூபன், சிவறமணன், சிவகங்கா, மீரா, அரவிந்தன், சங்கீத்தா, சர்மிதா, சஞ்சயன், திலீபன், நிருஜா, நிரூபிகா, லக்‌ஷிகா, செந்தூரன், ஜனனி, செழியன், சுகன்ஜன், உமேஸ், சிவனுஜா, சஞ்சீவ், சிந்துஜா, ராகவி, ராகுல், காலஞ்சென்ற வானுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிவானிக்கா, சிவான்ஜலி, விஹாலி, சக்தி, சைந்தவி, தியானா, அனீஷ், அஜீஷ், ஆர்த்திக், சயன், சஞ்சிகா, அனாக்கா, அபிக்கா, ஒலிவியா, ஜோனத்தன், ஈத்தன், யமுனா, கனீஷ், மிகிலேஷ், நிகேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சந்திரசோதி - மகன்
திலகவதி - மகள்
வனிதாதேவி - மகள்
அரியமலர் - மகள்
சுலோயனா - மகள்
வசந்தா - மகள்
சாந்தா - மகள்
சசிரேகா - மகள்
ஸ்ரீலதா - மகள்
Life Story

தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Nadarajah Satkunam Pungudutivu 11th Ward, Toronto - Canada View Profile
  • Puvaneswary Pushpanathan Ariyalai, South Harrow - United Kingdom, Balangoda View Profile
  • Mahenthiran Selvarani Thondaimanaru, Brampton - Canada, Mallavi View Profile
  • Visuvasammal Kanagamani Navaratnam India, Jaffna, Etobicoke - Canada View Profile