மரண அறிவித்தல்
பிறப்பு 08 MAY 1953
இறப்பு 20 JUL 2019
திருமதி சிவஞானசெளந்தரி ஸ்காந்தவேள்
வயது 66
சிவஞானசெளந்தரி ஸ்காந்தவேள் 1953 - 2019 ஏழாலை சூராவத்தை இலங்கை
Tribute 15 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஏழாலை தெற்கு சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bad Wildbad ஐ வசிப்பிடமாகவும் கொண்ட  சிவஞானசெளந்தரி ஸ்காந்தவேள் அவர்கள்
20-07-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் உலகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஸ்காந்தவேள்(ஜேர்மனி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஷர்மிளி, சுரேக்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சத்தியசீலன்(சீலன்- இலங்கை), சத்தியவதி(சத்தியா- பிரித்தானியா), காலஞ்சென்ற பாலச்சந்திரன்(பாலன்), நந்தகுமார்(நன்னா-ஜேர்மனி), ரவிகுமார்(ரவி-பிரான்ஸ்), உதயகுமார்(செல்லா-இலங்கை), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கா(இலங்கை), தங்கராஜா(பிரித்தானியா), காலஞ்சென்ற பத்மா, சாந்தி(பிரான்ஸ்), ரம்யா(இலங்கை), கோணேஸ்வரி(இலங்கை), கலாவதி(பிரித்தானியா), கலைவாணி(பிரித்தானியா), காலஞ்சென்ற குமாரவேள்(பிரான்ஸ்), யோகீஸ்வரன்(பிரான்ஸ்), கலைச்செல்வி(இலங்கை), நாகேந்திரன்(ஜேர்மனி), விஜயலட்சுமி(பிரான்ஸ்), கணாதீபன்(பிரான்ஸ்), ஜெயவாணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
  • Wednesday, 24 Jul 2019 4:00 PM - 9:00 PM
  • Paulinenstraße 150, Waldfriedhof, 75323 Bad Wildbad, Germany

தொடர்புகளுக்கு

ஸ்காந்தவேள் - கணவர்
பெனடிக் - நண்பர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles