நன்றி நவிலல்
திரு செல்லத்துரை றஜீவன் பிறப்பு : 26 AUG 1982 - இறப்பு : 28 AUG 2019 (வயது 37)
பிறந்த இடம் கைதடி
வாழ்ந்த இடம் Frauenfeld - Switzerland
செல்லத்துரை றஜீவன் 1982 - 2019 கைதடி இலங்கை
நன்றி நவிலல்

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு சுவிசிலிருந்தும், பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும் நேரிலும், தொலைபேசி, மற்றும் இணையத்தளவாயிலாகவும் தொடர்பு கொண்டு துயரை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள்அனைவருக்கும் எமது குடும்பத்தின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +41779238339

தொடர்புகளுக்கு

குணராஜா - மாமனார்
கஜன் - மைத்துனர்
ஜெயராஜகுரு - மைத்துனர்
யோகராணி - அம்மா
சஞ்ஜீவன் - சகோதரர்
கமலரூபன் - மைத்துனர்
Tribute 14 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கண்ணீர் அஞ்சலிகள்