மரண அறிவித்தல்
பிறப்பு 15 DEC 1935
இறப்பு 18 JUL 2019
திரு மார்க்கண்டு தெய்வேந்திரம்
வயது 83
மார்க்கண்டு தெய்வேந்திரம் 1935 - 2019 சித்தன்கேணி இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வட்டுக்கோட்டை சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், துணவி சங்கரத்தையை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு தெய்வேந்திரம் அவர்கள் 18-07-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, கனகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், இரத்தினம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

புஸ்பலதா(இலங்கை), விஜயேந்திரன்(ஜேர்மனி), சிறி(இலங்கை), புஸ்பசெல்வி(ஜேர்மனி), சுகந்தினி(இலங்கை), மைதிலி(கொலண்ட்), சிவானந்தன்(லண்டன்), பொன் திருமலர்(கனடா), நித்தியசக்தி(கொலண்ட்), சாமினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அரசரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

தனுஜா(ஜேர்மனி), தவனேசமலர்(இலங்கை), சதானந்தன்(ஜேர்மனி), கேதீஸ்வரன்(இலங்கை), தயாபரன்(கொலண்ட்), வாகீஸ்வரி(இலங்கை), கோணேசதாசன்(கனடா), சுரேஸ்குமார்(கொலண்ட்), சேந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஜீவன், சஜீதா, கஜானா, கிருத்திகா, கிருஷாந்த், மகிஷினி, நிதர்சன், தீவிகா, வினுஜா, லக்‌ஷிகா, ஆகாஷ், திருமகள், திஷானன், லாவண்யா, தாஜினியா, மதுரங்கன், கஜானன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-07-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் வழுக்கையாறு மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: விஜயேந்திரன்(மகன்)

தொடர்புகளுக்கு

விஜயந்திரன் - மகன்
தனுஜா - மருமகள்
புஸ்பலதா - மகள்
கேதீஸ்வரன் - மருமகன்
சிறி - மகன்
சிவானந்தன் - மகன்
கோணேசதாசன் - மருமகன்
பொன்திருமகள் - மகள்
மைதிலி - மகள்
புஸ்பசெல்வி - மகள்
சேந்தன் - மருமகன்
வாகீஸ்வரி - மருமகள்
சுகந்தினி - மகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,படித்த மக்களை கொண்டதும்,  பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த... Read More

Photos

No Photos

View Similar profiles