மரண அறிவித்தல்
தோற்றம் 10 DEC 1974
மறைவு 05 JUL 2019
திரு நடேசன் பிரேமீதரன்
முன்னாள் முகாமையாளர்- CHUBB
வயது 44
நடேசன் பிரேமீதரன் 1974 - 2019 அனலைதீவு இலங்கை
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடேசன் பிரேமீதரன் அவர்கள் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடேசன்(RDO), கமலாம்பிகை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற Shriuttam Bhandari, Pramila தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தீபா அவர்களின் அன்புக் கணவரும்,

சுசீலா, கீதா, காலஞ்சென்ற சிறீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நரேந்திரன், கனகசுந்தரம், ஜீவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜானனன், விபூஷிதா, சிந்தியா, பிரணவ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஷிரோமி அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

கௌதமி, ஷங்கர், ஜொனத்தன், நீனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தீபன் அவர்களின் அன்பு மாமாவும்,

ஈஷா, விஹான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நரேந்திரன் சுசீலா - சகோதரி
கஜானனன் - மருமகன்
கீதா கனகசுந்தரம் - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles