மரண அறிவித்தல்
தோற்றம் 28 MAR 1934
மறைவு 19 OCT 2020
திரு சின்னத்தம்பி நடராஜா
வயது 86
சின்னத்தம்பி நடராஜா 1934 - 2020 விடத்தற்பளை இலங்கை
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நடராஜா அவர்கள் 19-10-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,

உதயகுமார்(கனடா), உதயகுமாரி(பிரித்தானியா), உதயராஜன்(சுவிஸ்), உதயமதி(பிரித்தானியா), உதயநிதி(கனடா), உதயரஜனி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விமலா(கனடா), பாலச்சந்திரன்(பிரித்தானியா), கணதர்சினி(சுவிஸ்), றஞ்சன்(பிரித்தானியா), செல்வன்(கனடா), ரூபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தவமணி, காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், நாகலிங்கம், அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனாத், அனோசன், ஜகிசன், பிரதீப், பிரகாஸ், ஜெனன், ஜெனிசன், திபிஷா, லிவிஷா, கீர்த்தனா- திருசாந், அபினா, தர்ஷிலா, மிதுஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அக்‌ஷரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles