Born 28 OCT 1937
Died 07 SEP 2019
Mr Kandiah Shanmugasothy
உரிமையாளர் Air Travel Express - Sydney Australia, முன்னாள் பிராந்திய முகாமையாளர் Srilankan Airlines
Age 81
Kandiah Shanmugasothy 1937 - 2019 Karanavay South Sri Lanka
Tribute
Rest in Peace
Kandiah Shanmugasothy
1937 - 2019

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்.
மாரடைப்பே....உனக்கு ஒரு மாரடைப்பு வராதா.....
மரணமே உனக்கு ஒரு மரணம் வாராதா...

அருகில் இருக்கும் வரை சிலரது மகிமை உள்ளங்களுக்கு புரியாது நிரந்தரமாக
விலகிச் சென்ற பின் தான் வாழ்க்கையும் ஒரு முறை கைநீட்டி கண்ணீரிடம்
கேள்விகள் கேட்கிறது.

கண்ணீர்கள்..... என்னோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

There are no goodbyes. Where ever you'll be, you'll be in my heart.

Tribute by
இளையதம்பி சச்சிதானந்தா.
நண்பன்.
அவுஸ்திரேலியா / சிட்னி.
Write Tribute