மரண அறிவித்தல்
அன்னை மடியில் 04 NOV 1967
இறைவன் அடியில் 02 APR 2020
திரு பொன்னம்பலம் செல்வரத்தினம் (ராசன்/ செல்வா)
முன்னைநாள் தபால் ஊழியர்-புதுக்குடியிருப்பு
வயது 52
பொன்னம்பலம் செல்வரத்தினம் 1967 - 2020 புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம் இலங்கை
Tribute 25 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை தற்காலிக வதிவிடமாகவும், லண்டன் லூசியம் Catford ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்வரத்தினம் அவர்கள் 02-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். 

அன்னார். காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம்(சிவகுரு) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலேஸ்வரி(விமலா) அவர்களின் பாசமிகு கணவரும்,

கஜானன், கேமலதன்(Aerospace Engineer), நிதர்ஷனா(Nurse) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகரத்தினம்(புதுக்குடியிருப்பு), காலஞ்சென்றவர்களான பாக்கியம், சந்தானலட்சுமி மற்றும் சபாரத்தினம்(புதுக்குடியிருப்பு), பவளமணி(லண்டன்), அழகரத்தினம்(லண்டன்), மகேந்திர ராசா(லண்டன்), பவானிதேவி(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகேஸ்வரி(புதுக்குடியிருப்பு), புனிதராசா(புதுக்குடியிருப்பு), லலிதாபத்மினி(புதுக்குடியிருப்பு), மோகனராசா(சந்திரன்- லண்டன்), பாஸ்கரன்(மாவீரர்), வினோதினி(வட்டுவாகல்), கலாநிதி(வவுனியா), தேவி(புதுக்குடியிருப்பு), காலஞ்சென்றவர்களான மாதவர், அரசரத்தினம் மற்றும் வசந்தி(புதுக்குடியிருப்பு), பாலகிருஷ்ணன்(லண்டன்), காலஞ்சென்ற றஞ்சி, செல்வி(லண்டன்), அமிர்தலிங்கம்(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரீஸ்கந்தராசா, சிவசோதி மற்றும் ஜெகதீஸ்வரன்(வட்டுவாகல்), முரளீதரன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

புவனேஸ்வரி(புதுக்குடியிருப்பு), தமிழினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரரும்,

குமார், தவப்பிரதா, சாந்தன்(மாவீரர்), கோபு, கவிதா, ஜசிந்தா, தினேஸ், குகன், சுசிகலா, தசிதா, ஜதுர்ஷன், தரின், கோகுலன், கிஷான், நிஷாந்தன், கீதா, கிருஷா, சபேந்தினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ராணி, றேமன், காலஞ்சென்ற அனுசியா, லலிதாராணி(லலிதா), லவன், குமுதா, மேனகா, டஜீவன், சஜீவன், ரூபன், அஜந்தா, பிருந்தன், சபீதன்(மாவீரர்), தர்மிகா, கிருட்சிகா, புகழ்நிலா, திவிசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற பிரகலாதன், தாரணி, தர்ஷன், கீர்த்தனா, பிறணிதா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை  தற்போதைய நிலைமை காரணமாக அவரது குடும்பத்தினரோடு மட்டும் நடைபெறும் என்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம். நேரடி ஒளிபரப்பு பார்த்து தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்திக் கொள்ளலாம். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
  • Wednesday, 08 Apr 2020 6:00 AM - 7:00 AM
  • 445 Kenton Road, Kenton, Harrow HA3 0XY

தகனம் Get Direction
  • Wednesday, 08 Apr 2020 9:00 AM - 10:00 AM
  • Brockley Way, London SE4 2LJ

தொடர்புகளுக்கு

லதன் - மகன்
நிதர்ஷனா - மகள்
மகேந்திரராசா - சகோதரர்
சந்திரன் - மச்சான்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

முல்லைத்தீவில் கல்வி அறிவு கூடிய பிரதேசமும் இயற்கை வளம் நிறைந்து எங்கும் பசுமையாக காட்சி தரும் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் 04/NOV/1967 இல் திரு.திருமதி... Read More

Photos

View Similar profiles

  • Kulanthaivelu Thangarajah Velanai East, Velanai 5th Ward, Scarborough - Canada View Profile
  • Uthayasri Rajalingam Karanavay East, Mitcham - United Kingdom, Sheerness - United Kingdom View Profile
  • Jegatheeswary Perinpanathan Kokkuvil East, India, Mulankavil View Profile
  • Rasamany Kanagarasasingam Neerveli, London - United Kingdom View Profile