மரண அறிவித்தல்
பிறப்பு 06 JUL 1932
இறப்பு 16 AUG 2020
திருமதி சிவபாக்கியம் நடராஜா
வயது 88
சிவபாக்கியம் நடராஜா 1932 - 2020 மலேசியா மலேசியா
Tribute 27 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சுப்பிரமணியம் வீதி,கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நடராஜா அவர்கள் 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மடுவக்கொல்லை வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜ்குமார்(கண்ணன்- நோர்வே), இரஞ்ஜினி(யமுனா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சத்தியன்(லண்டன்), Dr.ஹேமமாலினி(மீனா- நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவகுருநாதன், தனபாக்கியம்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணம் சிவகுருநாதன்(அளவெட்டி), கந்தையாபிள்ளை நடராஜா(சின்னாலடி காரைநகர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லோஜினி, நிரோஷினி, லக்க்ஷமி, கவிஸ்வா, கணேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Sivapakiam Nadarajah was born in Malaysia and lived in Karainagar, Subramaniam Road and Kotehena. She was a temporary resident of London and passed away peacefully on Sunday 16th of August 2020 in London.

She was the beloved daughter of late Sinnathamby and late Meenachipillai. cherished daughter-in-law of late Maduvakkollai Velupillai and late Parvathipillai.

She was the beloved wife of late Vellupillai Nadarajah.

Treasured mother of Rajkumar(Kannan- Norway) and Ranjini(Yamuna-London).

Loving mother-in-law to Saththiyan(London) and Dr.Hemamaalini(Meena-Norway).

Affectionate sister to late Sivagurunathan Sinnathamby and Thanapakiam Nadarajah(India).

Sister-in-law of late Annapooranam Sivagurunathan and late Kandaiyapillai Nadarajah.

Dearest grandmother of Logini, Niroshni, Lakshumie, Gavisva and Ghanesh.

This Notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

இராஜ்குமார்(கண்ணன்) - மகன்
இரஞ்ஜினி(யமுனா) - மகள்

Photos

No Photos

View Similar profiles

  • Jeyaseelan Thaveethu Vidathaltivu, Montreal - Canada View Profile
  • Manoranjitham Shanmugalingam Malaysia, Ottawa - Canada, Toronto - Canada View Profile
  • Rasamany Kanagarasasingam Neerveli, London - United Kingdom View Profile
  • Sivasubramaniam Sarojinidevy Mallakam, France View Profile