மரண அறிவித்தல்
பிறப்பு 17 APR 1945
இறப்பு 17 JAN 2020
திரு இராசு செல்லத்துரை
வயது 74
இராசு செல்லத்துரை 1945 - 2020 வல்வெட்டி இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராசு செல்லத்துரை அவர்கள் 17-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அழகர்சாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சபேசன், காலஞ்சென்ற சதீஷன், சுஜித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குணம், புஸ்பமலர், குட்டி, அஞ்சு, கிளி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராணி, கதிர்காமநாதன், இராசாத்தி, செல்வதுரை, சாந்தகுமார், காலஞ்சென்றவர்களான சாந்தி, வடிவேல்,  ராஜ்குமார், மற்றும் ராஜலக்ஸ்மி, மகேந்திரன், நகுலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ரமேஸ், ராசன், ரூபி, யுவியன், ஆரபி, ஜெயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தக்‌ஷன், தர்ஷினி, கெளதமன், சங்கீதா, பிரசாந்த், பிரவீன், அபி, சர்மிலா, லலித், கர்ஷி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

துஸ்யந்தன், துஸ்யந்தி, மதன், முகுந்தன், ராஜ்கரன், ராஜ்பவன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ரமேஸ் - பெறாமகன்
ராஜினி - மனைவி
சபேசன் - மகன்
கிளி - சகோதரி
சாந்தன் - மைத்துனர்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Rasiah Paramsothy Valveddi, Australia, New Zealand, Colombo View Profile
  • Pathmalogini Dharmarajah Saravanai West, Nigeria, Vaddukottai, Toronto - Canada View Profile
  • Aiyathurai Yogarasa Ezhalai Center View Profile
  • Vaiththiyanathan Nadaraja Meesalai, Toronto - Canada View Profile