மரண அறிவித்தல்
மலர்வு 07 OCT 1934
உதிர்வு 22 MAY 2020
திரு இலகுப்பிள்ளை குலசேகரம் (நாகலிங்கம்)
ஓய்வுபெற்ற தபாற்சேவகர்- பரந்தன்
வயது 85
இலகுப்பிள்ளை குலசேகரம் 1934 - 2020 நாகர்கோவில் இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
Live Video

Scheduled for 2nd Jun 2020, 9:00 AM

யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், பரந்தன், கொழும்பை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இலகுப்பிள்ளை குலசேகரம் அவர்கள் 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணி(ராசு) அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தினி(நோர்வே), சுதாகரன்(கனடா), சுதர்சினி(சுவிஸ்), சுரேசினி(பிரான்ஸ்), சுபேஸ்கரன்(லண்டன்), சுசிகரன்(சுவிஸ்), சுரேஸ்கரன்(லண்டன்), சுபாஷினி(லண்டன்), சுமணாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, குமாரசாமி, குழந்தைவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மநாதன்(நோர்வே), சுகந்தி(கனடா), இரவீந்திரன்(சுவிஸ்), மோகனச்சந்திரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜமுனா(லண்டன்), ஜெயச்செல்வி(சுவிஸ்), ரமணி(லண்டன்), கலாதரன்(லண்டன்), ரேணுகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானைப்பிள்ளை, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இலக்கியன், சங்கீதன், மாதங்கி, சதுசன், ஜெனனி, சுருதி, எழிலா, கபிலன், அபிஷேக், மிதுனன், நயனன், ஆரபி, ஆநிலன், ஹரிணி, ஹஜனி, அட்சயன், நர்த்தனி, அஸ்வினி, அஜேசன், கவிநயா, காசினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 2nd Jun 2020 9:00 AM
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
இறுதி ஆராதனை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுகந்தினி - மகள்
சுதா - மகன்
சுதர்சினி - மகள்
சுரேசினி - மகள்
சுபேஸ்கரன் - மகன்
சுசிகரன் - மகன்
சுரேஸ்கரன்(சுதாசன்) - மகன்
சுபாஷினி - மகள்
சுமணாகரன் - மகன்

Photos

View Similar profiles