மரண அறிவித்தல்
தோற்றம் 30 JUN 1957
மறைவு 11 JUN 2019
திரு தயாளன் தேவராஜன்
வயது 61
தயாளன் தேவராஜன் 1957 - 2019 அளவெட்டி இலங்கை
Tribute 23 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  தயாளன்  தேவராஜன் அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தேவராஜன் குணலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அரசரட்ணம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன், கிரிஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கஜானி அவர்களின் அன்பு மாமனாரும்,

ரமணி(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,

தவராஜன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

லக்சாயினி, ஜனார்த்தனன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Dr. மாலதி(ஐக்கிய அமெரிக்கா), ரவீனா, சூரியகுமார்(கண்ணன்), துஷியந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெகசோதி, சூரியகுமாரி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுமதி - மனைவி
ரவீனா
கண்ணன்
துஷி(அரசரட்ணம்)
கஜன்
துஷி(பத்மநாபன்)
பிரிதிராஜ்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின்  அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும்,  நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்(மரவள்ளி,பூசனி),வாழைத்தோட்டம், புகையிலைத்... Read More

Photos

View Similar profiles