மரண அறிவித்தல்
பிறப்பு 06 FEB 1964
இறப்பு 02 NOV 2019
திரு ரகுநாதன் சசிதரன்
வயது 55
ரகுநாதன் சசிதரன் 1964 - 2019 வடலியடைப்பு இலங்கை
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ரகுநாதன் சசிதரன் அவர்கள் 02-11-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமு ரகுநாதன், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

ரேவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்ஜீவ், ஜதீப், கேதுஷா, சோனியா, ரெக்ஸீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெகதீசன்(சுவிஸ்), மோகனா இந்திரா(இலங்கை),  மோகனா சந்திரா(இலங்கை), சுபத்திரா(கனடா), சசாங்கன்(இலங்கை), சுகந்தி(லண்டன்), சந்திரகுமார்(இலங்கை), சுமதி(இலங்கை), ஜெயந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்சிகா, நிருபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்னிக்கா, மாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Ragunathan Sasitharan was born in  Vadaliyadaippu, Jaffna, lived in Canada and passed away peacefully on Saturday 02nd November 2019.

He was the beloved son of late Raamu Ragunathan and Rajeshwari.

Loving Husband of Revathy.

Loving Father of Sanjeev, Jatheep, Kethusha, Soniya, Rexeen.

Loving Brother of Jegathesan(Switerland), Indra(Sri Lanka), Chandra(Sri Lanka),Subathira(Canada), Sasangan(Sri Lanka), Suganthy(London), Chandrakumar(Sri Lanka), Sumathy(Sri Lanka), Jeyanthy(Paris).

Father- In-Law of Tharshiga, Niruban.

Grand-father of Ashniga, Maya.

This notice is provided for all family and friends. 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

இராஜேஸ்வரி - அம்மா
நிருபன் மகாலிங்கம் - மருமகன்
சஞ்ஜீவ் - மகன்
சுபத்திரா இராசநாதன் - சகோதரி
ஜெகதீசன் - சகோதரர்
சந்திரகுமார் - சகோதரர்

Summary

Photos

View Similar profiles

  • Ilagupilai Kulasekaram Nagarkovil, France, Colombo, Paranthan View Profile
  • Thambusamy Balasubramaniam Vadaliyadaippu, India, Point Pedro, Vannarpannai, New Malden - United Kingdom View Profile
  • Saravanamuthu Murukamurthy Chulipuram, Brampton - Canada View Profile
  • Kanapathippillai Pathmasothy Nedunkeny, India, Pickering - Canada View Profile