மரண அறிவித்தல்
பிறப்பு 07 SEP 1936
இறப்பு 15 AUG 2019
திருமதி பார்வதி சிவக்கொழுந்து (பவளம்மா)
வயது 82
பார்வதி சிவக்கொழுந்து 1936 - 2019 கைதடி வடக்கு இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பார்வதி சிவக்கொழுந்து அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி, தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற இளையதம்பி சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திராணி(ஜேர்மனி), ராஜலிங்கம்(பிரான்ஸ்), கிருபாராணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

தங்கராஜா(ஜேர்மனி), கமலினி(பிரான்ஸ்), தனராஜா(பிரான்ஸ்) ஆகியோரின்  அன்பு மாமியாரும்,

நிலக்‌ஷன், அனோஜா(பிரான்ஸ்/ ஜேர்மனி), நிஷாந்  டாரிகா (ஜேர்மனி), கார்த்திஷ்(ஜேர்மனி), பிரவீணன்(பிரான்ஸ்), பிரணவன்(பிரான்ஸ்), பிரியங்கா(பிரான்ஸ்), ஸ்டீபன் நவித்தா(பிரான்ஸ்), சிவதாஸ் தனுஷா(லண்டன்), டீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

இந்திராணி - மகள்
ராஜலிங்கம் - மகன்
கிருபாராணி - மகள்

Photos

View Similar profiles

  • Arumugam Kandiah Jaffna, Bondy - France View Profile
  • Sellamanikkam Ganesalingam Nallur, Rorschach - Switzerland, Basel - Switzerland View Profile
  • Sutharsan Subramaniam Pannalai, Paris - France View Profile
  • Kangesu Arulanantham Karanavay East, London - United Kingdom View Profile