Born 13 FEB 1959
Died 12 AUG 2019
Mrs Shuganthie Mahendiran
Age 60
Shuganthie Mahendiran 1959 - 2019 Chunnakam Sri Lanka
Tribute
Rest in Peace
Shuganthie Mahendiran
1959 - 2019

அன்பிற்கே அன்னையானாய்
அரவணைப்பில் தெய்வமானாய்
அறிவுரைகள் பலகூறி
எமக்கெல்லாம் ஆசானான சுகந்தி அக்காவே
அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ
என மனதை தேற்றி ஆத்மா சாந்தியடைய ஐயனாரை வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
மாலா செந்தி குடும்பத்தினர்
Brisbane ஆஸ்திரேலியா

Write Tribute