Born 13 FEB 1959
Died 12 AUG 2019
Mrs Shuganthie Mahendiran
Age 60
Shuganthie Mahendiran 1959 - 2019 Chunnakam Sri Lanka
Tribute
அமைதி காண்பீர்
Shuganthie Mahendiran
Sri Lanka

உதிராத மலர்கள் இல்லை
உலராத பனிகள் இல்லை
புதிரான வாழ்க்கையில
புதையாத பொருட்கள் இல்லை.
இயற்கை நியதிகளில்
பிறப்பு இருக்கு மென்றால்
இறப்பும் ஒரு கூறு அன்றோ !
பிறப்பு என்பது ஒரு அழகான பொய்
இறப்பு என்பது ஒரு கசப்பான உண்மை
விரும்புகிற பிறப்பு
வெறுக்கின்ற இறப்பு
இரண்டுமே யாவற்கும் உண்டு
வேறொரு பிறவியாகி
வருவார் உங்களிடம்
பெறுவீர்கள் மன அமைதி.

சிவசோதிநாதன் பிள்ளைகள்.

(பெரியண்ணை பிள்ளைகள். )

Write Tribute