நன்றி நவிலல்
அமரர் சுகந்தி மகேந்திரன் தோற்றம் : 13 FEB 1959 - மறைவு : 12 AUG 2019 (வயது 60)
பிறந்த இடம் சுன்னாகம்
வாழ்ந்த இடம் Montreal - Canada
சுகந்தி மகேந்திரன் 1959 - 2019 சுன்னாகம் இலங்கை
நன்றி நவிலல்

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு "                     

  எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்கள், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும், உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +15142779262

தொடர்புகளுக்கு

ரவி
சுபன்(சஜீவ்) - மகன்
மயூரி - மகள்
மகேந்திரன்(SAM Master) - கணவர்
மகேந்திரன்(SAM Master) - கணவர்
ஜேன் - மருமகன்
சூரி - சகோதரர்
பிரியா - மருமகள்
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.