மரண அறிவித்தல்
பிறப்பு 03 NOV 1959
இறப்பு 27 OCT 2020
திரு நடனகுமாரன் நவரட்ணம்
பழைய மாணவர்- யாழ் புனித பரியோவன் கல்லூரி
வயது 60
நடனகுமாரன் நவரட்ணம் 1959 - 2020 நல்லூர் இலங்கை
Tribute 102 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடனகுமாரன் நவரட்ணம் அவர்கள் 27-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் நவரட்ணம், சிவஞானவல்லி நவரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஆறுமுகம் ராஜரட்ணம் அன்னபூரணம் ராஜரட்ணம்(கனடா) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

வசந்தி நடனகுமாரன் அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகாயினி, கெளரிநிவாசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமாரன்(இலங்கை), சண்முகக்குமாரன்(ஐக்கிய இராச்சியம்), தேவகுமாரன்(ஐக்கிய அமெரிக்கா), நடேசகுமாரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற விக்னேஸ்வரராஜா(கனடா), புவனராஜா(இந்தியா), ஆனந்தி சர்வேஸ்வரன்(ஐக்கிய இராச்சியம்), வரதராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

லோகராணி, காயத்திரி, ஜெயகெளரி, யசோதா, விஜி, வதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சர்வேஸ்வரன் அவர்களின் அன்புச் சகலனும்,

அஞ்சுலா, அனுஜா, லவன், ஆரணி, லக்ஷ்மி, காலஞ்சென்ற கண்ணன், சுரேன், தாரணி, கிருபன், கோகுலன், திவ்யா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

விதுஷ், வருஷிகா, வினுபன், கௌசிகா, கிருஷாந் ஆகியோரின் அன்பு மாமாவும்,

விக்னேஸ்வரன் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

தருனிகா, மித்திரன், திருதேவ், திருஷா, ஹரிஷ், காமாட்சி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-11-2020 புதன்கிழமை அன்று லண்டனில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

வசந்தி நடனகுமாரன் - மனைவி
ஆனந்தி சர்வேஸ்வரன் - மைத்துனி
சண்முகக்குமரன் நவரட்ணம் - சகோதரர்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Thambiah Thiyagarajah Velanai North, London - United Kingdom View Profile
  • Subramanian Janaki Pungudutivu 6th Ward, Switzerland, Vaddakachchi View Profile
  • Kamalavathi Subramaniam Vannarpannai, Trincomalee View Profile
  • Patmavathi Sriananthakumar Nallur, Toronto - Canada View Profile