மரண அறிவித்தல்
மண்ணில் 25 MAR 1947
விண்ணில் 08 AUG 2020
திரு சின்னத்தம்பி தர்மகுலசிங்கம்
வயது 73
சின்னத்தம்பி தர்மகுலசிங்கம் 1947 - 2020 கரணவாய் வடக்கு இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி கரணவாய் வடக்கு தாமோதர வித்தியாசாலையடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Uster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தர்மகுலசிங்கம் அவர்கள் 08-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னத்தம்பி லெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

ராஜேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

குகப்பிரியா அவர்களின் அன்புத் தந்தையும்,

மங்களேஸ்வரி(கனடா), யோகேஸ்வரி(ஜேர்மனி), தவனேஸ்வரி சுகி(கனடா), கமலேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உருத்திரலிங்கம்(கனடா), விக்கினேஸ்வரன்(ஜேர்மனி), ஆனந்தஜெயம்(கனடா), பவானந்தம்(சுவிஸ்)  ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிருஜா, சிந்துஜா, பிரனித், நிருஜன், நிவேதன் ஆகியோரின் அன்பு மாமவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ராஜேஷ்வரி தர்மகுலசிங்கம்

நிகழ்வுகள்

Summary

Photos

No Photos

View Similar profiles