மரண அறிவித்தல்
பிறப்பு 20 MAY 1944
இறப்பு 18 MAY 2020
திரு கந்தையா சிவபாதம்
இளைப்பாறிய பிரதி அதிபர், ஆசிரியர் கலாசாலை, பலாலி
வயது 75
கந்தையா சிவபாதம் 1944 - 2020 வரணி இலங்கை
Tribute 35 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வரணி கரம்பைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். சிவலிங்கப்புளியடி, ஜேர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவபாதம் அவர்கள் 18-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், தாமோதரம்பிள்ளை தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சர்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருபா(லண்டன்), ஜனகன்(ஜேர்மனி), வைதேகி(தீபா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற இராஜேந்திரன்(சந்திரன்), இரஞ்சினிதேவி(கனடா), கலாநிதி(கனடா), பரமேஸ்வரன்(ராதா- கனடா), பரமேஸ்வரி(ரதி- கனடா), தயாபரன்(சுவிஸ்- கனடா), பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராகவன்(லண்டன்), சுமதி(ஜேர்மனி),ஜெயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராமநாதன்(கனடா), ஜெயலக்சுமி(கனடா), மனோகரன்(கனடா), சோதிலிங்கம்(கனடா), சாந்தினிதேவி(கனடா), முத்துக்குமாரசாமி(கனடா), சுமதி(கனடா), தர்மினி(சூட்டி- கனடா), காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி,  யோகநாதன் அழகேஸ்வரி(இலங்கை) மற்றும்  கயிலைநாதன்(பிரான்ஸ்), ராமநாதன்(கனடா), தில்லைநாதன்(இலங்கை), காலஞ்சென்ற ஜெகநாதன், அற்புதநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபிகா, சிந்துஜன், யதுஷன், அஸ்வினி, அர்யூன், ஜனோஜ், அனோஜ், நிஜேஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தர்மினி, சுகந்தன், சாமினி, அனந்தினி, மயூரினி, தக்‌ஷாயினி, நிஷாந்தன், நிஷானி, விஸ்ணுகோபன், நிதர்ஷன், தாரணி ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்,

லினோஜா, லிதிஷா, அபிஷன், அபிஷேக், அபிஷாம், லக்‌ஷிகா, ஜஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தாமிரன், ஹரினி, கிருஷ்னி, தனுராம், ஷேயோன், நயனி, ஜான்வி, ஆரவ், இளமாறன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கிருபா - மகள்
ஜனகன் - மகன்
வைதேகி - மகள்
ராஜேஸ்வரி - சகோதரி
கலாநிதி - சகோதரர்
ராதா - சகோதரர்
தயா - சகோதரர்
பாஸ்கரன் - சகோதரர்
ரஞ்சினிதேவி - சகோதரி
ரதி - சகோதரி

Photos

View Similar profiles

  • Kailasapillai Hariharan Pannakam, London - United Kingdom View Profile
  • Ravi Katharkamar Varani, Germany, London - United Kingdom, Holland - United Kingdom View Profile
  • Manonmani Nadarajah Trincomalee View Profile
  • Thambiayya Kanagaladchumi Pungudutivu 10th Ward, London - United Kingdom View Profile