மரண அறிவித்தல்
திருமதி சரஸ்வதி சின்னத்துரை (பவளம்)
இறப்பு - 17 SEP 2020
சரஸ்வதி சின்னத்துரை 2020 வண்ணார்பண்ணை இலங்கை
Tribute 27 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton  ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சின்னத்துரை அவர்கள் 17-09-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருசாமி பொன்னம்மா தம்பதிகளின் இளைய மகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

பரராசசிங்கம்(கனடா), பத்மநாதன்(பிரான்ஸ்), குணசிங்கம்(சுவிஸ்), மனோரஞ்சிதம்(கனடா), நிர்மலாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயகேந்திரவதி(மலர்- கனடா), சந்திரா(பிரான்ஸ்), லோகேஸ்வரி(கனடா), தங்கராசா(கனடா), விஜயகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் நடராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஜெகதாம்பாள்(சுவிஸ்), விஜயலஷ்மி(இலங்கை), காலஞ்சென்ற துரைசிங்கம்(சுவிஸ்), தில்லைநாயகி(ஜேர்மனி), இந்திராதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

பாமினி, பவித்திரா, நிரோசன், வினோத், சபேஸ், சந்தோஷ் ஆகியோரின் அப்பம்மாவும்,

பிரசாந், பிரதிஸ்ரா, பிரவீணா, பிரதீபா, வினோஜிதன், விதுசன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஷாக், ஷிம்ரியா, அஸ்னா, அனாஸ், இஸானா, ஆர்யானா, அபி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Summary

Photos

No Photos

View Similar profiles