மரண அறிவித்தல்
பிறப்பு 19 APR 1955
இறப்பு 19 AUG 2019
திரு இரத்தினம் தனசிங்கம்
வயது 64
இரத்தினம் தனசிங்கம் 1955 - 2019 ஊர்காவற்துறை இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஊர்காவற்துறை தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தனசிங்கம் அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், அருளம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற செல்வரத்தினம், இராசம்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேக்கா, கஸ்தூரி, பிரவீன்ந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு, வடிவேலு(தம்பு), சற்குணவதி(சற்குணம்) மற்றும் மாதங்கி(வசந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுஜீவன், நீலசயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வின் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மகன்
மருமகன்
மைத்துனர்
வீடு

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Thomas Selvathurai Paramanathan Kayts, France View Profile
  • Sellamanikkam Ganesalingam Nallur, Rorschach - Switzerland, Basel - Switzerland View Profile
  • Kangesu Arulanantham Karanavay East, London - United Kingdom View Profile
  • Nagamani Nagasundrapillai Kayts, Colombo, Chennai - India, Jaffna View Profile