மரண அறிவித்தல்
பிறப்பு 23 FEB 1958
இறப்பு 22 OCT 2020
திரு ஜோசெப் விஜயானந்தன் (TUTTU)
வயது 62
ஜோசெப் விஜயானந்தன் 1958 - 2020 திருகோணமலை இலங்கை
Tribute 38 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசெப் விஜயானந்தன்  அவர்கள் 22-10-2020 வியாழக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர்) மேரி ஜோசப்(மலர்- ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,

கேட்றூட் வினிஷா(ரேகா) அவர்களின் அன்புக் கணவரும்,

தெல்மா கெளசல்யா(QATAR), மேர்வின், தினேஷானந்த்(Zürich) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிளென்னி ஒளட்ச்கோர்ன், தட்ஷாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஜெறாட் விவேகானந்தன், கிளெமென்ட்வித்தியானந்தன், காமலீன் விஜயகுமாரி, யூஜீன் விமலானந்தன், எமில் விபுலானந்தன், அன்டன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதேஷனா, தீஷனா, எவான்சனா, அக்‌ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Maheswary Vijayasundaram Pungudutivu 10th Ward, Zurich - Switzerland View Profile
  • Nalayeni Mangaleswaran Trincomalee, Manipay, Newbury Park - United Kingdom View Profile
  • Sinnappu Tharamakulasingam Nunavil West View Profile
  • Mathavaraja Sathiyendran Trincomalee, Colombo, Sarasalai North View Profile