மரண அறிவித்தல்
தோற்றம் 05 DEC 1972
மறைவு 21 MAR 2019
திருமதி பத்மராணி பாலகிருஸ்ணன் (ஆத்தை)
வயது 46
பத்மராணி பாலகிருஸ்ணன் 1972 - 2019 பருத்தித்துறை இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலை பழவத்தையைப் பிறப்பிடமாகவும், வரணி தாவளை இயற்றாலையை வதிவிடமாகவும், லண்டன் Morden ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பத்மராணி பாலகிருஸ்ணன் அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலகிருஸ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,

உஷாத்தி, சுதர்சன், துசி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ், காலஞ்சென்ற பாலா, சந்தானம், ரஞ்சிதம், கௌரி, கணேஸ், கலா, அப்பன், விசயா, சின்னாத்தை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகம்மா, லலிதாவதி, கிருஸ்ணர், காலஞ்சென்ற ஆனந்தன், லதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction
மதிய போசனம் Get Direction
  • Wednesday, 27 Mar 2019 1:30 PM
  • 21 Merevale Cres, Morden SM4 6HL, UK

தொடர்புகளுக்கு

பாலகிருஸ்ணன் - கணவர்
அப்பன் - சகோதரர்
உஷாத்தி - மகள்
சுதர்சன் - மகன்

Summary

Photos

No Photos